அ) விளங்காய்ச்சீர்
ஆ) விளங்கனிச்சீர்
இ) விளம்பூச்சுர்
இ) விளம்பூச்சுர்
ஆ) காய்ச்சீர்
இ) கனிச்சீர்
ஈ) அசைச்சீர்
3. நாலசைச்சீர்கள் எந்தப் பாவில் வருதல் இல்லை
அ) வெண்பா
3. நாலசைச்சீர்கள் எந்தப் பாவில் வருதல் இல்லை
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
4. ஆசிரியப்பா, கலிப்பாவினுள் நாலசைச்சீராய் வருவன
அ) குற்றியலுகரம்
4. ஆசிரியப்பா, கலிப்பாவினுள் நாலசைச்சீராய் வருவன
அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) ஐகாரக்குறுக்கம்
இ) ஐகாரக்குறுக்கம்
ஈ) ஔகாரக்குறுக்கம்
5. வஞ்சிப்பாவில் மட்டும் பயின்று வரும் சீர்
அ) ஓரசைச்சீர்
5. வஞ்சிப்பாவில் மட்டும் பயின்று வரும் சீர்
அ) ஓரசைச்சீர்
ஆ) ஈரசைசீர்
இ) மூவசைச்சீர்
ஈ) நாலசைச்சீர்
6. கண்ணில்கண்டேன் என்பது
அ) தேமாங்காய்
6. கண்ணில்கண்டேன் என்பது
அ) தேமாங்காய்
ஆ) தேமாங்கனி
இ) தேமாந்தண்பூ
இ) தேமாந்தண்பூ
ஈ) தேமாநறுநிழல்
7. அசைகள் சேர்ந்து நிற்பது
அ) அசை
7. அசைகள் சேர்ந்து நிற்பது
அ) அசை
ஆ) சீர்
இ) தளை
ஈ) தொடை
8. எழுவகைத் தளைகளுள் ஒன்றிய தளைகள் எத்தனை?
அ) இரண்டு
8. எழுவகைத் தளைகளுள் ஒன்றிய தளைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
9. ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை ஆகியன எந்தெந்த பாக்களில் வரும்
அ) வெண்பாவில் மட்டும்
9. ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை ஆகியன எந்தெந்த பாக்களில் வரும்
அ) வெண்பாவில் மட்டும்
ஆ) ஆசிரியப்பாவில் மட்டும்
இ) கலிப்பாவில் மட்டும்
இ) கலிப்பாவில் மட்டும்
ஈ) எல்லாப் பாக்களிலும்
10. மாமுன் நேர் வருவது
அ) நேரொன்றிய ஆசிரியத்தளை
10. மாமுன் நேர் வருவது
அ) நேரொன்றிய ஆசிரியத்தளை
ஆ) நிரையொன்றிய ஆசிரியத்தளை
இ) வெண்சீர் வெண்டளை
ஈ) கலித்தளை
No comments:
Post a Comment