Breaking

Saturday, 15 May 2021

யாப்பிலக்கணம் Question And Answer - 03

1.      பூமுன் நேர் வருவதும்

        அ) நேரொன்றிய ஆசிரியத்தளை 
        ஆ) நிரையொன்றிய ஆசிரியத்தளை 
        இ) வெண்சீர் வெண்டளை 
        ஈ) கலித்தளை

2.      பூவாத மலர்வனம் என்பது

        அ) நேரொன்றிய ஆசிரியத்தளை 
        ஆ) நிரையொன்றிய ஆசிரியத்தளை 
        இ) வெண்சீர் வெண்டளை 
        ஈ) கலித்தளை

3.      தளைகள் ஒன்றும் பலவும் தொடர்ந்து வருவது

        அ) அசை 
        ஆ) சீர் 
        இ) தளை 
        ஈ) அடி

4.      வெண்பாவின் சிற்றெல்லை

        அ) இரண்டடி 
        ஆ) மூன்றடி 
        இ) நான்கடி 
        ஈ) ஐந்தடி

5.      பல அடிகளிலேனும் பல சீர்களிலேனும் எழுத்துக்கள் ஒன்றி வருவது

        அ) அசை 
        ஆ) சீர் 
        இ) தளை 
        ஈ) தொடை

6.     தொடை எத்தனை வகைப்படும்?

        அ) பத்து 
        ஆ) எட்டு 
        இ)பதினொன்று 
        ஈ) பதிமூன்று

7.      அடி முழுவதும் வந்த சொல்லே வருவது.

        அ) எதுகைத்தொடை 
        ஆ) மோனைத்தொடை
        இ) இரட்டைத்தொடை 
        ஈ) செந்தொடை

8.      மேற்கதுவாய் மோனைத் தொடை

        அ) 1 2 சீர்கள் 
        ஆ) 1 3 சீர்கள் 
        இ) 1 4  சீர்கள் 
        ஈ) 1 3 4 சீர்கள்

9.      பாவினங்கள் எத்தனை வகைப்படும்

        அ) 12 
        ஆ) 13 
        இ) 35 
        ஈ)14

10.     குறட்பாவின் இனங்கள் எத்தனை?

        அ) இரண்டு 
        ஆ) மூன்று 
        இ) நான்கு 
        ஈ) ஐந்து

1 comment:

  1. ஐயா வணக்கம்,
    9.பாவினங்கள் வகை பன்னிரண்டு (12)

    ReplyDelete