பூவும்புகையும்மேவியவிரையும்
பகர்வனர்திரிதருநகரவீதியும்
பட்டினும்மயிரினும்பருத்திநூலினும்
கட்டுநுண்வினைக்காருகர்இருக்கையும் ".
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர்
ஆ) இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன்
ஈ)அதிவீரராம பாண்டியர்
2. இப்பாடல்இடம்பெற்றுள்ளநூல்?
அ)காசிக்காண்டம்
ஆ) கொய்யாக்கனி
இ) சிலப்பதிகாரம்
ஈ)கம்பராமாயணம்
3. வண்ணமும்சுண்ணமும் - இலக்கணம் தருக
அ)எண்ணும்மை
ஆ) வினைமுற்று
இ) பெயரெச்சம்
ஈ)தொழிற்பெயர்
4. விரை என்பதன் பொருள்-
அ)மனம்
ஆ)மணம்
இ) உள்ளம்
ஈ)மேகம்
அ) கம்பர்
ஆ) இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன்
ஈ)அதிவீரராம பாண்டியர்
2. இப்பாடல்இடம்பெற்றுள்ளநூல்?
அ)காசிக்காண்டம்
ஆ) கொய்யாக்கனி
இ) சிலப்பதிகாரம்
ஈ)கம்பராமாயணம்
3. வண்ணமும்சுண்ணமும் - இலக்கணம் தருக
அ)எண்ணும்மை
ஆ) வினைமுற்று
இ) பெயரெச்சம்
ஈ)தொழிற்பெயர்
4. விரை என்பதன் பொருள்-
அ)மனம்
ஆ)மணம்
இ) உள்ளம்
ஈ)மேகம்
No comments:
Post a Comment