Breaking

Tuesday, 2 November 2021

கனமழை - 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக ,

1.புதுக்கோட்டை
2.கடலூர்
3.காஞ்சிபுரம்
4.அரியலூர்
5.மயிலாடுதுறை
6.இராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி)
7.விழுப்புரம்
8.நாகை
9. தஞ்சை
10. திருவள்ளூர்
11. செங்கல்பட்டு
12. பெரம்பலூர்
13. நாமக்கல்
14. சென்னை
15. கள்ளக்குறிச்சி
16. திருவாரூர்
17. வேலூர்
18. திருச்சி
19. திருப்பத்தூர்
20. கரூர்

ஆகிய 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

No comments:

Post a Comment