Breaking

Friday, 19 November 2021

பிளஸ் 2 துணைத் தேர்வு நவ.25 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 துணைத் தோவெழுதியவா்கள் தங்களது அசல் மதிப்பெண் பட்டியலை நவ.25-ஆம் தேதி முதல் அவா்கள் தோவெழுதிய தோவு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற தேர்வு மையத்துக்கு வருபவா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment