Friday, 12 November 2021
அரசாணை எண்- 122 நாள் - 2.11.21 கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்றன இடங்களில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment