Breaking

Monday, 8 November 2021

கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 09.11.2021 ) செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்...

1. கடலூர்

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

1. விழுப்புரம்
2. மயிலாடுதுறை
3.தென்காசி
4.நெல்லை
5..சென்னை
6.செங்கல்பட்டு
7. காஞ்சிபுரம்
8 .திருவள்ளூர்

ஆகிய 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
.

No comments:

Post a Comment