Breaking

Sunday, 16 May 2021

யாப்பிலக்கணம் Question And Answer - 06

01.       வஞ்சிப்பாவைத் தவிர பிற பாக்களில் பயின்று வராதசீர்

அ)       விளங்காய்ச்சீர்

ஆ)       விளங்கனிச்சீர்

இ)       விளம்பூச்சுர்

ஈ)        விளநிழற்சீர்

02.       ஆசிரியப்பாக்களுள் மிகுதியாகப் பாடப்படும் பா

அ)       நேரிசை ஆசிரியப்பா

ஆ)       இணைகுறள் ஆசிரியப்பா

இ)       மண்டில ஆசிரியப்பா

ஈ)        அடிமறி மண்டில ஆசிரியப்பா

03.       முதல் அடியும் இறுதியடியும் நாற்சீராய் வருவது

அ)       நேரிசை ஆசிரியப்பா

ஆ)       இணைகுறள் ஆசிரியப்பா

இ)       மண்டில ஆசிரியப்பா

ஈ)        அடிமறி மண்டில ஆசிரியப்பா

04.       இடையிடையே சீர்கள் குறைந்து வரும்

அ)       நேரிசை ஆசிரியப்பா

ஆ)       இணைகுறள் ஆசிரியப்பா

இ)       மண்டில ஆசிரியப்பா

ஈ)        அடிமறி மண்டில ஆசிரியப்பா

05.       எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு அமைவது

அ)       நேரிசை ஆசிரியப்பா

ஆ)       இணைகுறள் ஆசிரியப்பா

இ)       மண்டில ஆசிரியப்பா

ஈ)        அடிமறி மண்டில ஆசிரியப்பா

06.       எனைத்துச் சீரானும் தம்முள் அளவொத்து மூன்றாடியாய்த் தனித்தும் ஒருபொருள்மேல் மூன்றடுக்கியும் வருவது

அ)       வெண்டாழிசை

ஆ)       ஆசிரியத்தாழிசை

இ)       கலித்தாழிசை

ஈ)        வஞ்சித்தாழிசை

07.       நான்கடியில் ஓரடி குறைந்து வருவது

அ)       வெண்டுறை

ஆ)       ஆசிரியத்துறை

இ)       கலித்துறை

ஈ)        வஞ்சித்துறை

08.       கழிநெடிலடி நான்காய் அளவொத்து வருவது.

அ)       வெளிவிருத்தம்

ஆ)       ஆசிரிய விருத்தம்

இ)       கலிவிருத்தம்

ஈ)        வஞ்சிவிருத்தம்

09.       பழந்தமிழ் நூல்களுள் மிகுதியாகப் பயன்படுத்திய பா

அ)       வெண்பா

ஆ)       ஆசிரியப்பா

இ)       கலிப்பா

ஈ)        வஞ்சிப்பா

10.     கலம்பக இலக்கியங்களில் முதற் செய்யுளாகப் பாடப்படும் பா

அ)       வெண்பா

ஆ)       ஆசிரியப்பா

இ)       கலிப்பா

ஈ)        வஞ்சிப்பா

No comments:

Post a Comment