Breaking

Sunday, 16 May 2021

யாப்பிலக்கணம் Question And Answer - 07

01.   துள்ளலோசையில் பாடப்படுவது

அ)     வெண்பா

ஆ)    ஆசிரியப்பா

இ)     கலிப்பா

ஈ)      வஞ்சிப்பா

02.   கலித்தளை மிகுதியாகக் கொண்டபா

அ)     வெண்பா

ஆ)    ஆசிரியப்பா

இ)     கலிப்பா

ஈ)      வஞ்சிப்பா

63.   நான்கு சீர்கள் மிகுதியாகக் கொண்டு பாடப்படும்பா

அ)     வெண்பா

ஆ)    ஆசிரியப்பா

இ)     கலிப்பா

ஈ)      வஞ்சிப்பா

04.   மாச்சீர் பயின்று வராத பா

அ)     வெண்பா

ஆ)    ஆசிரியப்பா

இ)     கலிப்பா

ஈ)      வஞ்சிப்பா

05.   கலிப்பாவின் உறுப்புகள் எத்தனை?

அ)     நான்கு

ஆ)    ஐந்து

இ)     ஆறு

ஈ)      எட்டு

06.   கலிப்பாவின் முதல் உறுப்பு

அ)     தரவு

ஆ)    தாழிசை

இ)     தனிச்சொல்

ஈ)      சுரிதகம்

07.   தாழிசை என்பது

அ)     இரண்டடுக்கி வரும்

ஆ)    மூன்றடுக்கி வரும்

இ)     நான்கடுக்கி வரும்

ஈ)      தனித்து வரும்

08.   சுரிதகமும் பெற்று வரும் பா

அ)     வெண்பா

ஆ)    ஆசிரியப்பா

இ)     கலிப்பா

ஈ)      வஞ்சிப்பா

09.   தொல்காப்பியர் கூறும் கலிப்பா வகைகள்

அ)     மூன்று

ஆ)    நான்கு

இ)     ஐந்து

ஈ)      ஆறு

10.   வகைகள் இல்லாத கலிப்பா

அ)     கொச்சகக் கலிப்பா

ஆ)    ஒத்தாழிசைக் கலிப்பா

இ)     வெண் கலிப்பா

ஈ)      வண்ணக ஒத்தாழிசை

No comments:

Post a Comment