01. ஒத்தாழிசைக் கலிப்பாவின்
வகைகள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
02. நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து தோன்றியவை
அ) பாக்கள்
ஆ) பாவினங்கள்
இ) சிற்றிலக்கியம்
ஈ) பேரிலக்கியம்
03. கொச்சகக் கலிப்பா எத்தனை
வகைகளைக் கொண்டுள்ளது
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
04. சில தாழிசைகள் பெற்று வரும்
பா
அ) தரவுக் கொச்சகம்
ஆ) சிஃறாழிசைக் கொச்சகம்
இ) தரவிணைக் கலிப்பா
ஈ) சுரிதகக் கொச்சகம்
05. ஐஞ்சீரடி நான்காய் வருவது
அ) வெண்டுறை
ஆ) ஆசிரியத்துறை
இ) கலித்துறை
ஈ) வஞ்சித்துறை
06. இரண்டடி முதலாய் பல அடியாய் ஈற்றடி மிக்கு ஏனைய
அடிகள் அளவொத்து வருவது
அ) வெண்டாழிசை
ஆ) ஆசிரியத்தாழிசை
இ) கலித்தாழிசை
ஈ) வஞ்சித்தாழிசை
07. நாற்சீரடி நான்காய் வருவது
அ) வெளிவிருத்தம்
ஆ) ஆசிரிய விருத்தம்
இ) கலிவிருத்தம்
ஈ) வஞ்சிவிருத்தம்
78. தூங்கலோசை பெற்று வருவது
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
09. இருசீரடி, முச்சீரடியாய்
அமைவது
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
10. நிரையசையை இறுதியில் கொண்ட
சீர்களால் ஆனப்பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
No comments:
Post a Comment