01. வஞ்சிப்பாவின் சிற்றெல்லை
அ) இரண்டடி
ஆ) மூன்றடி
இ) நான்கடி
ஈ) ஐந்தடி
02. நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர் பயின்று வரும் பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
03. ஆசிரியச் சுரிதகத்தை மட்டும்
பெற்று வரும பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
04. வஞ்சிப்பாவின் வகைகள்
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
05. ஒவ்வொரு அடியிலும் இரண்டு
சீர்களைப் பெற்று வரும் பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
06. மூன்று சீர்களால் அமைந்த
அடி
அ) குறளடி
ஆ) சிந்தடி
இ) அளவடி
ஈ) நெடிலடி
07. மூன்று சீர்களால் அமைந்த
அடிகளைக் கொண்ட பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
08. இருசீரடி நான்காய் தனித்து
வருவது
அ) வெண்டுறை
ஆ) ஆசிரியத்துறை
இ) கலித்துறை
ஈ) வஞ்சித்துறை
09. இருசீரடி நான்காய் மூன்றடுக்கி
வருவது
அ) வெண்டாழிசை
ஆ) ஆசிரியத்தாழிசை
இ) கலித்தாழிசை
ஈ) வஞ்சித்தாழிசை
10. முச்சீரடி நான்காய் வருவது
அ) வெளிவிருத்தம்
ஆ) ஆசிரிய விருத்தம்
இ) கலிவிருத்தம்
ஈ) வஞ்சிவிருத்தம்
No comments:
Post a Comment