Breaking

Sunday 16 May 2021

யாப்பிலக்கணம் Question And Answer - 10

1.   சீரும் தளையும் சிதையும் போது அளகு பெறாதது.

அ)     ஒற்று

ஆ)    அளபெடை

இ)     நெடில்

ஈ)      குறுக்கம்

2.   அசைக்கு உறுபாகும் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

அ)     12

ஆ)    13

இ)     14

ஈ)      26

3.   வெண்பாவின் வாராத சீர்

அ)     ஓரசைச்சீர்

ஆ)    ஈரசைசீர்

இ)     மூவசைச்சீர்

ஈ)      நாலசைச்சீர்

4.   இறுதி ஒன்றி வருவது

அ)     எதுகை

ஆ)    மோனை

இ)     இயைபு

ஈ)      முரண்

5.   கண்ணங்கருப்பு இதன் வாய்பாடு

அ)     தேமாநறும்பூ

ஆ)    தேமாந்தன்பூ

இ)     தேமாந்தண்ணிழல்

ஈ)      தேமா நறுநிழல்

6.   நாலசைச்சீர் எத்தனை வகைப்படும்?

அ)     12

ஆ)    13

இ)     14

ஈ)      16

7.   இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வரும் பாவினம்

அ)     வெண்டாழிசை

ஆ)    ஆசிரியத்தாழிசை

இ)     கலித்தாழிசை

ஈ)      குறட்டாழிசை

8.   எழுத்தெண்ணிப் பாடுங்கால் எவற்றை நீக்க வேண்டும்

அ)     குறில்

ஆ)    நெடில்

இ)     ஒற்று

ஈ)      உயிர்

9.   எழுத்தெண்ணிப் பாடப்படும் பாவினம்

அ)     ஆசிரியத்துறை

ஆ)    கலித்துறை

இ)     வஞ்சித்துறை

ஈ)      கட்டளைக்கலித்துறை

10. இசைத்தமிழுக்குரியதாகப் போற்றப்படுவது

அ)     பாக்கள்

ஆ)    பாவினங்கள்

இ)     சிற்றிலக்கியம்

ஈ)      பேரிலக்கியம்

No comments:

Post a Comment