1. இரண்டடியாய் அளவொத்து சீர் வரையறை இன்றிப் பாடப்படுவது
அ) செந்துறை
ஆ) குறட்டாழிசை
இ) வெண்டாழிசை
ஈ) வெண்டுறை
2. வேற்றுத்தளை விரவிய குறள்வெண்பா
அ) செந்துறை
ஆ) குறட்டாழிசை
இ) வெண்டாழிசை
ஈ) வெண்டுறை
3. வெண்பா, மூன்றடியாய் வேற்றுத்தளை விரவி வருவது
அ) செந்துறை
ஆ) குறட்டாழிசை
இ) வெண்டாழிசை
ஈ) வெண்டுறை
4. மூன்றடி முதல் ஏழடி ஈறாக பின்பு நின்ற சில வடிகள் சில சீர் குறைந்து வருவது
அ) செந்துறை
ஆ) குறட்டாழிசை
இ) வெண்டாழிசை
ஈ) வெண்டுறை
5. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைக் கொண்டு வருவது
அ) செந்துறை
ஆ) குறட்டாழிசை
இ) வெண்டுறை
ஈ) வெளி விருத்தம்
6. ஈற்றயலடி முச்சீராய் வருவது
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) இணைகுறள் ஆசிரியப்பா
இ) மண்டில ஆசிரியப்பா
ஈ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
7. இலக்கியங்களில் மிகுதியாக இடம்பெறாத பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
8. ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்
அ) அசைச்சீர்
ஆ) ஈரசைச்சீர்
இ) மூவசைந்நீர்
ஈ) நாலசைச்சீர்
9. எல்லை இல்லாமல் பாடப்படும் பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
10. மாமுன்நேர் வருவது
அ) நேரொன்றிய ஆசிரியத்தளை
ஆ) நிரையொன்றிய ஆசிரியத்தளை
இ) வெண்சீர் வெண்டளை
ஈ) கலித்தளை
Saturday, 15 May 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment