
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment