Breaking

Saturday, 29 August 2020

பெரியார் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் ரூபாய் விருது தொகை, ஒரு பவுன் பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. 

அதன்படி, 2020ம் ஆண்டிற்குரிய, விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுய விபரம், முழு முகவரியுடன், அக்., 31க்குள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment