அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு 3 ஆண்டுகாலத்துக்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment