ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் கற்பனையானது., ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் திட்டமில்லை என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கம். TET தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு போன்றவற்றில் முறைகேடுகள், வழக்குகள் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் சர்ச்சையான நிலையில், வாரியம் கலைக்கப்படாது என்று கல்வித்துறை விளக்கம்.
No comments:
Post a Comment