நீட் தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.நீட் தேர்வுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும்.நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தல்.
No comments:
Post a Comment