வடமதுரை கலைமகள் பள்ளி சாதனை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைமகள் மேல் நிலைப் பள்ளி NMMS தேர்வில் மாவட்ட அளவில் அதிகமானோர் தேர்ச்சி ( 20 நபர்கள் )
திண்டுக்கல் மாவட்ட முதலிடம் P.தீபக் - 130
மாணவச் செல்வங்களுக்கு வருடம் 12000 ரூபாய் நான்கு வருடங்களுக்கு 48000 ரூபாய் தமிழக அரசு கல்வி உதவித் தொகையாக வழங்குகிறது
திறனாய்வு தேர்வில் தொடர் சாதனைக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள்
திரு S.K. செந்தில் குமார் ,திரு G. கருப்பையா
திருமதி கார்த்திகா, திருமதி சண்முகப்பிரியா
செல்வி பிரியங்கா, செல்வி மகாலட்சுமி
மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
Wednesday, 22 July 2020
NMMS தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளி சாதனை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment