Sunday, 24 November 2024

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) விண்ணப்பிக்க கால அவசாசம் நீட்டிப்பு

2024- 2025-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 22.11.2024 என தெரிவிக்கப்பட்டது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் தற்போது, 25.11.2024 (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment